English | தமிழ்
nfc-tag

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்

Tamil Nadu State Transport Corporation (TNSTC)

(A Government of Tamilnadu Undertaking)

Application for the post of Driver-cum-Conductor

விண்ணப்பதாரர்கள் 18 மாதம் முன் அனுபவத்துடன் கூடிய செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம், முதல் உதவி சான்றிதழ் (First Aid Certificate) மற்றும் பொதுப்பணிவில்லை (Badge) ஆகியவை 01.01.2025 அன்று பெற்றிருத்தல் வேண்டும் என்பதற்கு பதிலாக 20.04.2025-க்குள் பெற்றிருத்தல் வேண்டும். கட்டணம் செலுத்தும் நிலை வரை முடித்த விண்ணப்பதாரர்களுக்கு போக்குவரத்துக் கழகம், மண்டலம், ஓட்டுநர் உரிம எண், கைபேசி எண் மற்றும் சமூகம் தவிர மற்ற விவரங்களில் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின், அவற்றை 22.04,2025 முதல் 26.04.2025 வரை திருத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது.